AoA |
Articles of Association – நிறுவனத்தின்
சட்ட திட்டங்கள் |
CMA |
Commissionerate of Municipal Administration –
நகராட்சி
நிர்வாகத்துறை |
CMDA |
Chennai Metropolitan Development Authority –
சென்னைப்
பெருநகர்
வளர்ச்சிக்
குழுமம்
|
CMWSSB |
Chennai Metropolitan Water Supply and Sewerage Board - சென்னைப் பெருநகர் குடிநீர்
வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் |
CTE |
Consent to Establish – நிறுவுவதற்கான
ஒப்புதல் |
CTO |
Consent to Operate – இயக்குவதற்கான
ஒப்புதல் |
DIN |
Director Identification Number –
இயக்குநர்
அடையாள
எண் |
DISH |
Directorate of Industrial Safety and Health –
தொழிலகப்
பாதுகாப்பு
மற்றும்
சுகாதார
இயக்ககம் |
DSC DTCP |
Digital Signature Certificate – டிஜிட்டல் கையொப்பச்
சான்றிதழ் Directorate of Town and Country Planning – நகர் ஊரமைப்பு இயக்ககம் |
DTP |
Directorate of Town Panchayat – பேரூராட்சிகளின் இயக்ககம் |
EC |
Encumbrance certificate – வில்லங்கச் சான்றிதழ் |
GCC |
Greater Chennai Corporation – பெருநகர சென்னை
மாநகராட்சி |
GST IN |
Goods & Service Tax Identification Number – ஜிஎஸ்டி எண் |
HT |
High Tension – மிகை
அழுத்தம் |
LLP |
Limited Liability Partnership - வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய
கூட்டுத்தொழில் நிறுவனம் |
LT |
Low Tension – குறை
அழுத்தம் |
LUIS |
Land Use Information System - நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு |
MoA |
Memorandum of Association – அமைப்பின் பதிவுக்
குறிப்பு
|
NOC |
No Objection Certificate – தடையில்லாச் சான்று |
RDPR |
Rural Development and Panchayat Raj – ஊரக
வளர்ச்சி
மற்றும்
பஞ்சாயத்து
ராஜ் |
SEZ |
Special Economic Zone – சிறப்புப் பொருளாதார மண்டலம் |
SIDCO |
Small Industries Development Corporation Limited – சிட்கோ |
SIPCOT |
The State Industries Promotion Corporation of Tamil Nadu – சிப்காட் |
SPICe |
Simplified Proforma for Incorporating a Company Electronically - நிறுவனத்தை மின்னணு முறையில் இணைப்பதற்கான
எளிமைப்படுத்தப்பட்ட படிவம் |
TNEI |
Tamil Nadu Electrical Inspectorate - தமிழ்நாடு
மின் ஆய்வுத் துறை |
TNFRS TNGEDCO |
Tamil Nadu Fire and Rescue Services – தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை Tamil Nadu Generation and Distribution Corporation
Limited – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் |
TNPCB |
Tamil Nadu Pollution Control Board – தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் |
TWAD |
Tamil Nadu Water Supply and Drainage Board – தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் |