நான் கடலின் ஒரு துளி அல்ல; ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல் - ரூமி

வெள்ளி, 29 ஜூலை, 2022

Tamil Abbreviation

 

AoA

Articles of Association – நிறுவனத்தின் சட்ட திட்டங்கள்

CMA

Commissionerate of Municipal Administration – நகராட்சி நிர்வாகத்துறை

CMDA

Chennai Metropolitan Development Authority – சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

CMWSSB

Chennai Metropolitan Water Supply and Sewerage Board - சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்

CTE

Consent to Establish – நிறுவுவதற்கான ஒப்புதல்

CTO

Consent to Operate – இயக்குவதற்கான ஒப்புதல்

DIN

Director Identification Number – இயக்குநர் அடையாள எண்

DISH

Directorate of Industrial Safety and Health – தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்

DSC

DTCP

Digital Signature Certificate – டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ்

Directorate of Town and Country Planning – நகர் ஊரமைப்பு இயக்ககம்

DTP

Directorate of Town Panchayat – பேரூராட்சிகளின் இயக்ககம்

EC

Encumbrance certificate – வில்லங்கச் சான்றிதழ்

GCC

Greater Chennai Corporation – பெருநகர சென்னை மாநகராட்சி

GST IN

Goods & Service Tax Identification Number – ஜிஎஸ்டி எண்

HT

High Tension – மிகை அழுத்தம்

LLP

Limited Liability Partnership - வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கூட்டுத்தொழில் நிறுவனம்

LT

Low Tension – குறை அழுத்தம்

LUIS

Land Use Information System - நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு

MoA

Memorandum of Association – அமைப்பின் பதிவுக் குறிப்பு

NOC

No Objection Certificate – தடையில்லாச் சான்று

RDPR

Rural Development and Panchayat Raj – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

SEZ

Special Economic Zone – சிறப்புப் பொருளாதார மண்டலம்

SIDCO

Small Industries Development Corporation Limited – சிட்கோ

SIPCOT

The State Industries Promotion Corporation of Tamil Nadu – சிப்காட்

SPICe

Simplified Proforma for Incorporating a Company Electronically - நிறுவனத்தை மின்னணு முறையில் இணைப்பதற்கான எளிமைப்படுத்தப்பட்ட படிவம்

TNEI

Tamil Nadu Electrical Inspectorate - தமிழ்நாடு மின் ஆய்வுத் துறை

TNFRS

TNGEDCO

Tamil Nadu Fire and Rescue Services – தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

Tamil Nadu Generation and Distribution Corporation Limited – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

TNPCB

Tamil Nadu Pollution Control Board – தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

TWAD

Tamil Nadu Water Supply and Drainage Board – தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்