Our Handloom
Our Pride
Wearing
Handloom
Looking
Handsome
Buying
Handloom Dresses
Deeloping
Handloom workers
Producting
Handloom
Protecting
Culture
Buy the
Handloom
For the
Nation
Lets Wear
Handloom
Its our
Headline
மேல் அணிய
இனியது
காலணியத்திற்கு
எதிரது
காந்தி
தந்த ராட்டை
பலப்படுத்தும்
நாட்டை
கைத்தறி
துணிகள்
வளம்தரு
துறைகள்
கைத்தறி
பயன்படுத்து
பண்பாட்டை
பலப்படுத்து
கைத்தறி
உற்பத்தி அதிகரிப்பு
உள்நாட்டுப்
பொருளாதார மேம்பாடு
கைத்தறி
வாங்கிடுவோம்
தேசத்தை
மேம்படுத்திடுவோம்.
04.08.2017 | தேசிய கைத்தறி தினத்திற்காக எழுதப்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக