இவ்ளோ இருக்கிறதே என டேப் ஐ மூடி எத்தணிக்கும் நபர்கள் மட்டும் கட்டுரையின் கடைசி வரியை வாசித்து மூடுக., மற்றவர்கள் இறுதி வரை இருந்து தொடர்ந்து படிக்க.
ஒரு செயல் என்பது எப்போது முழுமை பெறும் என்று சொன்னால், அது எப்போது தன்னை முழுவதும் எல்லாராலும் கவனிக்கப்பட்டு பிறருக்கு ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அப்போது தான், எந்த ஒரு கலையும் இலக்கியமும் நம்மை படைப்பாளியின் பிரம்மாண்டத்தின் பிம்பத்திற்குள் ஆழ அழுத்தி விடும்.
அந்த பிம்பத்திலிருந்து நம்மை வெளியெடுக்கும் முயற்சி அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்த்திடுவதில்லை. அதிலிருந்து வெளியாகுபவர்கள் மட்டுமே தம்மை உலகத்தின் ஓட்டத்தில் நிலைநிறுத்திக்கொள்கிறார்கள்.
![]() |
எல்லாராலும் பிரம்மாண்டத்தின் உச்சம் எனப்பட்ட பாகுபலி 2 |